தமிழ் ஒரு காட்டுமிராண்டி பாஷை என்று சொல்லி தமிழ்மொழியை இழிவுபடுத்தினாரா தந்தை பெரியார்?
Thavalaiyannan Kids Song | தவளையண்ணன்....
இந்தாண்டு ஜூலை மாதம் `Periyar Vision' என்ற ஓ.டி.டி தளத்தை திராவிடர் கழகம் தொடங்கியிருந்தது.
அந்த ஓ.டி.டி தளத்தில் பெரியாரின் கருத்துகள் கொண்ட குறும்படங்கள், படங்கள், ஆவணப்படங்கள் எனப் பல விஷயங்கள் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன.
இந்த ஓ.டி.டி தளத்தின் யூ-டியூப் பக்கத்தில் பெரியார் குறித்தான ஒரு 3டி அனிமேடட் வீடியோவை வெளியிட்டிருக்கிறார்கள். நேர்த்தியான தொழில்நுட்ப வேலைகளை பின்பற்றியதோடு பெரியாரின் கருத்துக்கள் உலகத்தின் அனைத்து இடங்களுக்கும் சென்று சேர வேண்டும் என்ற நோக்கத்தில் அந்தக் காணொளியை விரித்திருக்கிறார்கள்.
பெரியாரின் சிந்தனைகளை அனிமேடட் காணொளி கொண்டு எளிமையான வகையில் பலருக்கும் எடுத்துரைத்த விதம் பாராட்டதக்கது.
டாக்டர் அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு | Dr. Ambedkar Life Story | Tamil Kids Story | PKDK ; Silai - சிலை Kids Song Shorts | PKDK.இந்தக் காணொளியை `Point S' என்ற நிறுவனமும் ஆர்ட்வொர்க்ஸ் விஷுவல் ஆர்ட் ஸ்டுடியோவும் இணைந்து தயார் செய்திருக்கிறது. இந்த நிறுவனத்தின் நிறுவனரான சுஜித், நிஷித் மற்றும் ஆர் - ஆர்ட்வொர்க்ஸ் விஷுவல் ஆர்ட் ஸ்டுடியோவின் நிறுவனரான ரமேஷ் ஆச்சாரியா என மூவரும் இணைந்து சிந்தனை வடிவில் இருந்த விஷயங்களை செயல் வடிவில் சாத்தியப்படுத்தியும் காட்டியிருக்கிறார்கள்.
இது தொடர்பாக நம்